News December 23, 2025
JUST IN: ஓமலூரில் பதற வைத்த சம்பவம்! VIRAL

ஓமலுார், காமாண்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், வார விடுமுறை முடிந்து, நேற்று காலை பள்ளியை திறக்க சென்ற போது, தலைமை ஆசிரியர் அறை முன், கரித்துாளில் வட்டமாக கோலமிட்டு, சிறிய பொம்மை போல் செய்து, அதன் அருகே முட்டை, மஞ்சள், குங்குமம் ஆகியவை சிதறி கிடந்தன. போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். அந்த இடத்தை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். பின்னர், பள்ளி வழக்கம்போல் செயல்பட்டது.
Similar News
News December 25, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகராட்சியில் (24.12.2025) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்