News January 3, 2026

JUST IN அஜித்குமார் கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி..

image

மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், காவலர் சங்கர மணிகண்டன் மற்றும் ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகியோர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகை காணாமல் போன வழக்கு தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், அஜித்குமார் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 2, 2026

சிவகங்கை: இன்று இங்கெல்லாம் மின் தடை..!

image

திருப்புவனம் நெல்முடிகரை துணை மின் நிலையத்தில் இன்று (பிப்.2) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருப்புவனம், திருப்புவனம்புதூர், லாடனேந்தல், மேலச்சொரிக்களம், கிலராங்கியம், மணலூர், பாட்டம், கொந்தகை, பூவந்தி, மடப்புரம், வைகைவடகரை, திருப்பாச்சேத்தி, தூதை பார்ப்பன்குளம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 1, 2026

சிவகங்கை: இனி நீங்க வங்கி போக தேவை இல்லை..

image

சிவகங்கை மக்களே, உங்க வங்கில Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 1, 2026

சிவகங்கை மாவட்ட MP & MLA எண்கள்!

image

சிவகங்கை மாவட்ட மக்களே உங்கள் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செல்போன் எண்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
சிவகங்கை எம்.பி – கார்த்தி ப.சிதம்பரம்- 9841016216
காரைக்குடி எம்.எல்.ஏ – எஸ்.மாங்குடி – 94431 25801
திருப்பத்தூர் எம்.எல்.ஏ – கே.ஆர்.பெரியகருப்பன் (அமைச்சர்) – 94433 68479
சிவகங்கை எம்.எல்.ஏ -பி ஆர். செந்தில்நாதன்- 94433 73041
மானாமதுரை எம்.எல்.ஏ- ஆ. தமிழரசி – 94444 91450
SHARE IT.

error: Content is protected !!