News March 27, 2024
சற்றுமுன்: இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது

மக்களவைத் தேர்தலில் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என ஓபிஎஸ் மனு அளித்திருந்தார். ஆனால், அவரின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம், சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. முன்னதாக, ஓபிஎஸ் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 8, 2026
வேதாந்தா சேர்மன் மகன் மாரடைப்பால் மரணம்

வேதாந்த குழுமத்தின் சேர்மன் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ்(49) மாரடைப்பால் உயிரிழந்தார். இதுகுறித்து வேதனையுடன் அனில் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில், குழந்தைகளின் இறப்பை கண்முன் காணும் பெற்றோரின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என தெரிவித்துள்ளார். தங்களது சம்பாத்தியத்தில் 75%-க்கும் அதிகமானவை சமூகத்திற்கு திருப்பித்தரப்படும் என மகனுக்கு தான் உறுதி அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.