News July 24, 2024

சற்றுமுன்: மீண்டும் ஒரு படுகொலை

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காதல் திருமணம் செய்த 24 வயது இளைஞர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் திருமணம் செய்த கார்த்திக் பாண்டியை அவரது காதல் மனைவி நந்தினியின் அண்ணன் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய பாலமுருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News March 21, 2026

மரண பயத்தில் மனைவியை காதலனுடன் அனுப்பிய கணவர்

image

உ.பி., புலந்த்ஷரை சேர்ந்த ராஜ்குமாரின் மனைவிக்கு இன்னொருவருடன் தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில், தன் மனைவியின் போனில் <<15809593>>புளூ டிரம்<<>> தொடர்பான ஸ்கிரீன் ஷார்ட்களை பார்த்த அவர், உடனே போலீஸுக்கு சென்று, ‘என் மனைவியின் போனில் இதெல்லாம் இருக்கு. அவ என்னை கொல்ல திட்டமிட்டிருக்கா… தயவுசெஞ்சு எங்கள பிரிச்சு விட்டுடுங்க…’ என கெஞ்ச, போலீஸும் பஞ்சாயத்து பேசி மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்தனராம்.

News March 21, 2026

பட்டியலே வெளியாகல.. வாக்கு வேட்டையில் செங்கோட்டையன்

image

இன்னும் வேட்பாளர் நேர்காணலையே தவெக முடிக்காத முன்பே, செங்கோட்டையன் தனக்கு வாக்களிக்குமாறு கோபி தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். கோபியில் தொடர்ந்து 10-வது முறையாக போட்டியிடும் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளிடம் அவர் ஆதரவு திரட்டி வருகிறார். அவருக்கு ஆதரவாக தவெகவின் சத்தியபாமாவும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

News March 21, 2026

நடிகர் அஜித் திடீர் முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி

image

நடிகர் அஜித்தின் புதிய முடிவு, அவரது ரசிகர்களை கலக்கமடைய செய்துள்ளது. ‘அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் LLC’ என்ற பெயரில் பிலிம் சேம்பரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை அவர் பதிவு செய்துள்ளார். அஜித் தயாரிப்பாளர் ஆகிவிட்டால், இனி படங்களில் நடிக்க மாட்டாரா என்ற கேள்வி எழுந்திருப்பதே ரசிகர்களின் கலக்கத்திற்கு காரணம். தற்போதுவரை அஜித்தின் புதிய பட அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!