News January 19, 2025
ரயில்வே பள்ளிகளில் ₹78,000 சம்பளத்தில் வேலை

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள 1,036 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கணிதம், இந்தி, ஆங்கிலம், ஹோம் சயின்ஸ் உள்ளிட்ட 12 பாடத்தில் PG பட்டப்படிப்பு பெற்றிருப்பதுடன் B.Ed முடித்திருக்க வேண்டும். ஆரம்ப நிலை ஊதியமாக ₹47,000 – ₹78,000 வரை வழங்கப்படுகிறது. வரும் 6ஆம் தேதிக்குள் இந்த <
Similar News
News April 4, 2026
திமுகவில் இணைந்த வேட்பாளர்.. சசிகலாவுக்கு ஷாக்!

அஇபுதமமுக-வின் உளுந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளர் குமார், திமுகவில் இணைந்தது சசிகலாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2 நாள்களுக்கு முன்னர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் தென்னந்தோப்பு சின்னத்திற்கு குமார், தீவிரமாக ஓட்டு கேட்டு வந்தார். இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்ததுடன், அக்கட்சியின் வேட்பாளர் வசந்தவேலுக்கு ஆதரவாக பிரசாரத்திலும் இறங்கியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News April 4, 2026
TN தேர்தல்.. இன்று வியூகம் வகுக்கும் மோடி

சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம், பரப்புரை, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இதில், நயினார், வானதி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், தமிழக பாஜக வேட்பாளர்கள் மோடியை சந்தித்து வாழ்த்து பெறுவார்கள். <<-se>>#TNElection2026<<>>
News April 4, 2026
இரு பிரிவினரிடையே மோதலை உண்டாக்க திமுக முயற்சி

தான் MLA-வாகவுள்ள பண்ருட்டி தொகுதியில் விசிகவுக்கு வாய்ப்பளிக்க திமுக முயற்சித்தது என வேல்முருகன் கூறியுள்ளார். இதன் மூலம் அங்கு வாழும் இரு சமூக மக்களிடையே மோதலை உண்டாக்க திமுக திட்டமிட்டது என அவர் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார். நான் இருக்கும் வரை தமிழகத்தில் சாதிய மோதல் நடக்க விடமாட்டேன் என்றும் கூறினார். செளமியா அன்புமணிக்கு எதிராக திமுக தன்னை போட்டியிட சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார்.


