News October 10, 2025

வங்கியில் வேலை, ₹1,20,940 வரை சம்பளம்; APPLY NOW!

image

INDIAN Bank-ல் தகவல் தொழில்நுட்பம், கார்ப்பரேட் கிரெடிட் அனலிஸ்ட், ரிஸ்க் மேனேஜ்மெண்ட், ஐடி ரிஸ்க் மேனேஜ்மெண்ட், டேட்டா அனலிஸ்ட், கம்பெனி செயலாளர் ஆகிய பிரிவுகளில் 171 இடங்கள் காலியாக உள்ளன. 36 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ₹64,820 – ₹1,20,940 வரை சம்பளமாக வழங்கப்படும். தகுதிபெற்றவர்கள் அக்.13-க்குள் <>https://indianbank.bank.in/<<>> -ல் விண்ணப்பியுங்கள். SHARE.

Similar News

News October 10, 2025

பிரபல பாடகர் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

image

அசாமைச் சேர்ந்த <<17781694>>பிரபல பாடகர் ஜுபின் கார்க்<<>> மரணத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. வழக்கு தொடர்பாக அவரது உறவினர் உள்பட 5 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், ஜுபினின் தனிப் பாதுகாப்பு அதிகாரிகளான நந்தேஷ்வர் போரா, பரேஷ் பைஷ்யா ஆகியோர் இன்று கைதாகியுள்ளனர். அவர்களது வங்கிக் கணக்கில் கோடிக் கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக போலீஸ் விசாரித்து வருகிறது.

News October 10, 2025

National Roundup: இந்தியாவின் முதல் ரோபோடிக் ஆபரேஷன்

image

*இந்தியாவிற்கு தூதர்களை அனுப்ப ஆப்கன் முடிவு
*இருமல் சிரப் வழக்கில் கைதான ரங்கநாதன் ம.பி., கோர்ட்டில் ஆஜர்
*கர்வா செளத் விழாவில் பங்கேற்று பூஜை செய்த டெல்லி CM ரேகா குப்தா
*TenXu என்ற நிறுவனத்தை தொடங்கினார் சச்சின் டெண்டுல்கர்
*இந்தியாவின் முதல் ரோபோட்டிக் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை டெல்லி AIIMS-ல் வெற்றிகரமாக செய்யப்பட்டது.

News October 10, 2025

போர்வை இல்லாமல் தூங்கவே மாட்டீங்களா?

image

வேர்த்து கொட்டினாலும் பரவாயில்லை போர்வை இல்லாமல் தூங்கமாட்டேன் என கூறும் நபரா நீங்கள்? இதற்கு பின்னணியில் உளவியல் காரணம் இருக்கிறதாம். சண்டை சச்சரவு அதிகம் இருக்கும் வீட்டில் வளர்ந்தவர்கள் உங்கள் நரம்பு மண்டலம் எப்போதும் Alert Mode-ல் இருக்குமாம். எனவே போர்வையை போர்த்தி படுப்பதால் ஒருவகை நிம்மதி கிடைப்பதாக டாக்டர்கள் சொல்கின்றனர். உங்களுக்கும் இந்த பழக்கம் இருக்கா? கமெண்ட் பண்ணுங்க..

error: Content is protected !!