News March 19, 2025
JOB ALERTS: இந்தோ திபெத் படையில் வேலைவாய்ப்பு

இந்தோ-திபெத்திய பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 133 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன. இதற்கு கல்வித் தகுதி 10ஆம் வகுப்புத் தேர்ச்சி. வயது வரம்பு 18-23 வரை. வேலையில் சேர விரும்புவோர் இந்தோ-திபெத்திய பாதுகாப்புப் படை இணையதளமான <
Similar News
News July 10, 2025
சிக்கிய 29 ஸ்டார்ஸ்: ED எடுக்கும் அதிரடி நடவடிக்கை!

பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரக்கொண்டா உள்ளிட்ட 29 நட்சத்திரங்கள் மீது ED வழக்கு பதிவு செய்துள்ளது. தெலங்கானாவை சேர்ந்த பனீந்தர் சர்மா என்பவர், பிரபலங்கள் பெட்டிங் ஆப்களை ஊக்குவித்து சட்டவிரோத கமிஷனாகப் பெரும் தொகையாகப் பெற்றதாக கொடுத்த புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. கேமிங் சட்ட பிரிவுகள் 3, 3(A),4 & BNS 318(4), 112 போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
News July 10, 2025
தொடர் அலட்சியத்தால் நேர்ந்த பெருந்துயரம்..!

கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேலை நேரத்தில் பலமுறை தூங்கியதும், நல்வாய்ப்பாக பலமுறை விபத்து தவிர்க்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பங்கஜின் அலட்சியத்தால் பிஞ்சுகள் உதிர்ந்து போனது பெரும் வேதனை.
News July 10, 2025
போலீஸ் ஸ்டேஷன் மரணங்கள்: விஜய் பலே திட்டம்

சமீபத்தில் லாக்-அப் டெத்தில் உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய், அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவியும் செய்தார். இந்நிலையில், கடந்த நான்காண்டு கால திமுக ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தல் களம் 4 முனைப்போட்டியாக உள்ள நிலையில், தவெகவின் நகர்வுகள் வேகமெடுக்கிறது.