News March 22, 2025

JOB: கோவையில் வேலை வாய்ப்பு

image

கோவை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 114 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க மார்ச்.24 கடைசி நாள் ஆகும். இதற்கு <>விண்ணப்பிங்க இங்கு கிளிக் செய்யவும்<<>>. மேலும், Share பண்ணுங்க.

Similar News

News September 22, 2025

கோவை: கிராம வங்கி வேலைக்கு உடனே APPLY!

image

கோவை மக்களே.., இந்திய வங்கிப் பணியாளர் தேர்வாணையம், காலியாக உள்ள கிராம வங்கி உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்களை செப்.28 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கு மாதம் ரூ.35,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 22, 2025

கோவை: வால்பாறை செல்ல இனி இபாஸ்!

image

கோவை மக்களே.., சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொடைக்கானல், ஊட்டி போன்ற தளங்களில் இபாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வால்பாறையிலும் வருகிற நவ.1ஆ தேதி முதல் இபாஸ் வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்த வேண்டும், என இவ்வழக்கு குறித்த விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 22, 2025

கோவை: கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம்

image

கோவை மக்களே.., தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும் இந்தக் கடனை 3 ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். உடனே மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை அணுகவும். (SHARE IT)

error: Content is protected !!