News April 27, 2025

JOB: கோவையில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை

image

கோவை மாநகராட்சியில் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 நகர சுகாதார ஆய்வகங்களில் காலியாக உள்ள செவிலியர், லேப் டெக்னீசியன், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 8, 10, 12, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.40,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய <>இந்த லிங்கை <<>>க்ளிக் செய்யவும். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News February 24, 2026

கோவை: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 24, 2026

கோவை: வாக்காளர்கள் கவனத்திற்கு!

image

கோவை மக்களே வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News February 24, 2026

காரமடை ரங்கநாதர் கோயில் திருவிழா தேதி அறிவிப்பு

image

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான காரமடை அரங்கநாத சாமி திருக்கோயிலின் மாசி மக தேர்த்திருவிழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து அன்ன, சிம்ம, அனுமந்த, கருட வாகனங்களில் எழுந்தருளும் ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தொடர்ந்து 1-ம் தேதி திருக்கல்யாணம் உற்சவம், 2-ம் தேதி மாலை திருத்தேர் வடம் பிடித்து நிகழ்வும் நடைபெற உள்ளது.

error: Content is protected !!