News October 27, 2024

JEE Mains: மாற்றுத்திறனாளிகள் இந்த சலுகைகள் பெறலாம் (2/2)

image

*1 மணி நேரத்திற்கு இழப்பீட்டு நேரம் 20mnts-க்கு குறைவாக இருக்கக்கூடாது. * கண் தெரியாதவர்கள், 2 கைகளை இழந்தவர்கள், பெரு மூளைவாதம் உள்ளவர்களுக்கு 3 மணி நேர தேர்வுக்கு, குறைந்தபட்சம் 1 மணி நேரம் இழப்பீட்டு நேரம். *தேர்வின் காலம் 1 மணி நேரத்துக்கு குறைவாக இருந்தால், அதற்கேற்றார் போல் இழப்பீட்டு நேரம். மத்திய கல்வி நிறுவனங்களில் ENGG படிப்புகளில் சேர இந்த தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது,

Similar News

News January 15, 2026

ஸ்மார்ட்போன் விலை அதிகரிக்கும்: Nothing CEO

image

இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் விலைகள் 30% அல்லது அதற்கு மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று Nothing நிறுவனத்தின் CEO கார்ல் பேய் கணித்துள்ளார். memory, storage உள்ளிட்டவைகளின் தேவையை AI அதிகரித்துள்ளது. இதனால், memory, storage சிப்களின் விலை அதிகரிப்பால் ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பு செலவுகளும் அதிகமாகும். எனவே, போனின் அம்சங்களை குறைக்க வேண்டும் அல்லது விலையை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News January 15, 2026

ஆழ்ந்த உறக்கத்தின் 6 நன்மைகள்

image

ஆழ்ந்து உறங்குவதால் உடலும் மனமும் புத்துணர்வு பெறுகிறது. தூக்கத்தில் உடல் மட்டுமல்ல மனமும் இளைப்பாறுகிறது. இதனால் *கவனக் குவிப்பு திறம் மேம்படுகிறது *நினைவாற்றல் சிறப்பாக செயல்படுகிறது *படைப்பாற்றல் திறன் வளர்கிறது *சிறப்பாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கிறது *எதிர்மறை விஷயங்கள் குறைகிறது *நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

News January 15, 2026

நம்பர் 1-ல் சிங்கப்பூர்.. இந்தியாவுக்கு எந்த இடம்?

image

2026-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. ஜப்பான் மற்றும் தென் கொரியா 2-வது இடத்தில் உள்ளன. பட்டியலில் இந்தியா 80வது இடத்தைப் பிடித்துள்ளது. 2025-ல் 85-வது இடத்தில் இருந்த இந்தியா, 5 இடங்கள் முன்னேறியுள்ளது. மேலும், தற்போது இந்தியர்கள் 55 நாடுகளுக்கு  விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!