News August 18, 2024

பாரம்பரிய சேலையில் அழகு பதுமை ஜான்வி கபூர்

image

நடிப்பு மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர் இளம் நடிகை ஜான்வி கபூர். அண்மையில், திரைப்பட நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த சிவப்பு நிற ஆர்கன்சா புடவை தற்போது பேசு பொருளாகியுள்ளது. புகழ்பெற்ற டோரனி ஆடையகத்தின் வடிவமைப்பாளர் கரண் டோரனி வடிவமைத்த இந்த சரோஜா ரமணி சேலையின் விலை ₹1.61 லட்சமாகும். பாரம்பரிய முறையில் கையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட இந்த ஆர்கன்சா புடவையின் தனிச்சிறப்பாகும்.

Similar News

News November 23, 2025

திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிக்கு, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை உதவிக்கு 1077, 93456440279, 04366-226623, 9043989192, 9488547941, காவல்துறை உதவிக்கு 100, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உதவிக்கு 9498181220, தீயணைப்பு துறை உதவிக்கு 101 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!