News February 7, 2025
பிடிவாரண்ட் பிறப்பிப்பு? சோனு சூட் விளக்கம்

தனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானது என நடிகர் <<15384258>>சோனு சூட்<<>> விளக்கமளித்துள்ளார். சம்பந்தமில்லாத விஷயத்தில் சாட்சி சொல்ல நீதிமன்றம் தன்னை அழைத்துள்ளதாகவும், இந்த வழக்கில் தான் எதற்கும் பிராண்ட் அம்பாசிடர் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், தனது பெயரை சிலர் விளம்பரத்துக்காக பயன்படுத்துவதாகவும், இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 7, 2025
கடலூர்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

கடலூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News September 7, 2025
ரகசிய விடுமுறையில் ராகுல்: பாஜக கடும் விமர்சனம்

ராகுல் காந்தி மலேசியாவில் ரகசிய விடுமுறையை அனுபவித்து வருவதாக BJP IT பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா குற்றம்சாட்டியுள்ளார். பிஹார் அரசியல் சூட்டில் இருந்து ஓய்வு எடுக்கவோ, அல்லது ரகசிய சந்திப்பிற்காகவோ காங்கிரஸ் இளவரசர் சென்றிருக்கலாம் என கிண்டலடித்துள்ளார். மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது, அவர் விடுமுறையில் இருப்பதாகவும் அமித் மாளவியா சாடியுள்ளார். காங்., தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
News September 7, 2025
மாதம் ₹12,500 வழங்கும் தமிழக அரசு.. இந்த திட்டத்தை பாருங்க

நீயே உனக்கு ராஜா திட்டம் மூலம் வேலையில்லாத இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து, சம்பளமும் தருகிறது தமிழக அரசு. இதற்கு, <