News September 26, 2025

உங்கள் போன் உங்களை உளவுப் பார்க்கிறதா?

image

நீங்கள் எங்கே செல்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் போன் மூலம் மோசடியாளர்கள் உளவுப் பார்க்க வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க: *போன்களில் ஆப்களுக்கு லொக்கேஷன் அனுமதியை தவிர்க்கலாம் *நம்பகமல்லாத Caller ID, Spam protection ஆப்களை தவிர்க்கவும் *வை-பை, புளூடூத் ஆட்டோ கனெக்‌ஷனை / டிடெக்‌ஷனை ஆப் செய்யவும் *NFC, Contactless payments-ஐ ஆஃப் செய்யவும் *மெசேஜில் Link preview-ஐ Disable செய்யவும்.

Similar News

News September 26, 2025

TN கல்விமுறை மற்றவர்களுக்கு முன்மாதிரி: ரேவந்த் ரெட்டி

image

சமூக நீதிக் கொள்கைகளில் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா இடையே ஒற்றுமைகள் இருப்பதாக தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கல்வி நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாடு கல்வி முறை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளதாக கூறினார். மேலும் தெலங்கானா அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News September 26, 2025

ஜாக் மாவின் பொன்மொழிகள்

image

✪ கனவுகளின் அழகை நம்புகிறவர்களுக்கு தான் எதிர்காலம் சொந்தம் ✪ ஒரு விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு ✪ உலகை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் வித்தியசமானவராக இருக்க வேண்டும் ✪ யோசனைகள் எதுவென்பது முக்கியமல்ல; அவற்றை செயல்படுத்துவதுதான் கெட்டிக்காரத்தனம் ✪ உங்களுக்கு ஒரு கனவு இருந்தால், அதைப் பிடித்துக்கொண்டு ஒருபோதும் விடக்கூடாது.

News September 26, 2025

இந்த வார OTT ரிலீஸ்

image

*ஹிருதயப்பூர்வம் – ஜியோ ஹாட்ஸ்டார்
*காட்டி – பிரைம்
*ஓடும் குதிரை சாடும் குதிரை – நெட்பிளிக்ஸ், சிம்பிலி சவுத்
*சுந்தர காண்டா – ஜியோ ஹாட்ஸ்டார்
*தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ் – பிரைம்
*ஓடும் குதிரை சாடும் குதிரை – நெட்பிளிக்ஸ், சிம்பிலி சவுத்
*சுமதி வளவு – ஜீ5

error: Content is protected !!