News December 7, 2024
திமுக தலைமை மீது வருத்தத்தில் உள்ள TR பாலு?

முரசொலி மாறனுக்குப் பிறகு, டெல்லியில் திமுகவின் அரசியல் முகமாக இருந்தவர் TR பாலு. MP தேர்தலுக்குப் பின், கட்சியின் முக்கியப் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிலை தலைகீழாகி மாறிவிட்டதாக தெரிகிறது. INDIA கூட்டணியின் சார்பில் டிச.3இல் நடந்த சமூக நீதி மாநாட்டில், அவருக்கு முறையான அழைப்புக்கூட இல்லை. இதனால், தலைமை மீது அவர் வருத்தத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News March 3, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 3, 2026
ஈரானுக்கு ஆதரவு கையை நீட்டிய சீனா

ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையே நல்லுறவு உள்ள நிலையில், இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதல் குறித்து சீனா வாய் திறக்காதது சர்வதேச கவனம் பெற்றது. இந்நிலையில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. போர் மற்ற நாடுகளுக்கு பரவுவதை தடுக்க வேண்டும் எனவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.