News October 20, 2025
நாளை விடுமுறையா? இல்லையா? CLARITY

தீபாவளி பண்டிகையை கொண்டாட லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இன்று பண்டிகையை கொண்டாடிவிட்டு நாளைக்குள் ஊர் திரும்புவது சிரமம் என்பதால், நாளைக்கும் (அக்.21) சேர்த்து விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி -கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக வரும் சனிக்கிழமை (அக்.25) வேலைநாளாக இருக்கும்.
Similar News
News April 10, 2026
பிரபல நடிகர் காலமானார்.. குவியும் அஞ்சலி

‘Game of Thrones’ பட நடிகர் மைக்கேல் பாட்ரிக் (35) மோட்டார் நியூரான் என்ற நரம்பியல் நோயால் (MND) காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். MND என்பது சுவாசித்தல், பேசுதல் & விழுங்குதல் போன்ற எலும்புத் தசைச் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் இயக்க நரம்பு செல்களை அழித்து நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

Spam Call-கள் எரிச்சலூட்டுதா? இந்த ட்ரிக்ஸ் போதும்!

கிரெடிட் கார்டு வேணுமா, லோன் வாங்கிக்குறீங்களா என அடுத்தடுத்து வரும் Spam call அழைப்புகள் உங்களை வெறுப்பேற்றினால், இதை பண்ணுங்க ➤போன் Settings -> Caller ID & Spam-க்கு செல்லுங்கள் ➤அதில், ‘Filter spam calls’-ஐ On செய்து வைத்து கொள்ளுங்கள். இது பொதுவாக அனைத்து போன்களிலும் இருக்கும் ➤அல்லது TRAI-க்கு ‘START 0’ என 1909 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யுங்கள் போதும். SHARE IT.