News October 5, 2025
நயன்தாரா படத்தில் நடிக்கிறாரா டாம் சாக்கோ?

நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கு படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். இவர், அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் ‘மன சங்கர வர பிரசாத்’ படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் டாம் சாக்கோ வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், கேத்ரின் தெரசாவும் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளாராம். இதனால் இப்படம் பான் இந்தியா அளவில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 18, 2026
ராசி பலன்கள் (18.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

சிலிண்டர்கள் ஏன் உருளை வடிவத்தில் உள்ளன தெரியுமா?

சிலிண்டருக்குள் எரிவாயு திரவ நிலையில் அதிக அழுத்தத்துடன் இருக்கும். இயற்பியலின்படி, மூடிய கலனில் அதிக அழுத்தம் அடைக்கும்போது, அந்த அழுத்தம் அனைத்து மூலைகளுக்கும் சமமாக பரவ வேண்டும். உருளை வடிவத்தில் மூலைகள் இல்லாததால், அழுத்தம் சீராக பரவுகிறது. ஆனால், ஒருவேளை செவ்வக, சதுர வடிவத்தில் சிலிண்டர் வடிவமைக்கப்பட்டால், மூலைகளில் அழுத்தம் அதிகமாகி சிலிண்டர் வெடிக்கும் அபாயம் உண்டு.