News September 4, 2025
இதுதான் திமுகவின் சமூகநீதியா? அன்புமணி சாடல்

பட்டியலின பணியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பது தான் திமுகவின் சமூகநீதியா என்று அன்புமணி சாடியிருக்கிறார். இவ்விவகாரத்தில், திமுகவினரை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை; அவர்கள் மீது திமுக தலைமையும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். இதன் மூலம் அவர்களின் செயலை திமுக தலைமை ஆதரிக்கிறதா? என்ற கேள்வி எழுவதாகவும், இதுகுறித்து ஸ்டாலின் தான் விளக்கமளிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 29, 2026
நான் தலைவன்: சீமான் சொன்ன உதாரணம்

பிற அரசியல்வாதிகளைப் போல பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற தான் விரும்பவில்லை என்று சீமான் கூறியுள்ளார். ஒரு அரசியல்வாதி எப்போதும் அடுத்த தேர்தலைப் பற்றியே சிந்திப்பான்; ஆனால் ஒரு தலைவன் அடுத்த தலைமுறையைப் பற்றி மட்டுமே சிந்திப்பான் என தெரிவித்துள்ளார். தான் தேர்தலில் வெற்றிபெற நினைத்திருந்தால் ஹெலிகாப்டர் தருகிறேன் என்று கூறியிருப்பேன் என்றும் சீமான் பேசினார். <<-se>>#TNElection2026<<>>
News March 29, 2026
காங்., வேட்பாளர் தேர்வில் இழுபறி?

காங்., வேட்பாளர் பட்டியல் மீது ராகுலுக்கு திருப்தியில்லை என கூறப்படுகிறது. வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனையில் சிவகங்கை, பட்டுக்கோட்டை தொகுதிகளை ஏன் திமுகவிடம் கேட்டுப்பெறவில்லை என கார்த்தி சிதம்பரம் உள்பட சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தினராம். குளச்சல் தொகுதியை மீனவ சமூகத்திற்கு ஒதுக்கவில்லை என காங்.,மீனவர் பிரிவு முறையிட்டதால் புதிய பட்டியலை சமர்ப்பிக்க ராகுல் உத்தரவிட்டுள்ளாராம்.<<-se>>#TNElection2026<<>>