News October 10, 2025

வாயை சுற்றி கருப்பா இருக்கா? TIPS

image

வாயை சுற்றி கருப்பாக இருப்பதால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறதா? இதனை ஈசியா சரி செய்யலாம். இதற்கு, எலுமிச்சை பழத்தை வெட்டி 2 நிமிடங்கள் வாயை சுற்றி தேய்க்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், இறந்த செல்கள் நீங்கி சருமத்தில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள். எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் கருமையை நீக்க உதவும் என டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த TIPS பலருக்கும் உதவும் என்பதால் SHARE பண்ணுங்க.

Similar News

News October 11, 2025

ராசி பலன்கள் (11.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க

News October 10, 2025

மீண்டும் முன்ஜாமின் கோரிய N.ஆனந்த்

image

கரூர் துயரம் தொடர்பாக தவெக பொ.செ., N.ஆனந்த், துணை பொ.செ., CTR நிர்மல்குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, முன்ஜாமின் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவை மதுரை HC அமர்வு தள்ளுபடி செய்தது. இந்நிலையில், மீண்டும் முன்ஜாமின் கோரி HC அமர்வில் N.ஆனந்த் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 10, 2025

ஆண்மை குறையும்.. இதெல்லாம் செய்யாதீங்க!

image

கடந்த 50 ஆண்டுகளில் ஆண்களின் உயிரணு எண்ணிக்கை சராசரியாக 62% ஆகக் குறைந்துள்ளதாக ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது. இதற்கு 90% காரணம், ஆண்களின் 7 பழக்கவழக்கங்கள் தானாம். அவை: 1)புகைப்பழக்கம் 2)அதிகமாக மது அருந்துவது 3)அதிக வெப்பத்தில் இருப்பது 4)நீண்டநேரம் உட்கார்ந்து இருப்பது 5)அளவுக்கதிகமான உடலுறவு (அ) உடலுறவை முற்றிலும் தவிர்ப்பது 6)ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் 7)மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை.

error: Content is protected !!