News April 5, 2024
தலைவர் 171 படத்தின் கதை காப்பியா?

அடுத்தடுத்து தொடர் வெற்றி படங்களை வழங்கி கோலிவுட்டில் கொடிக்கட்டி பறப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்குவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்தின் கதை 2013ஆம் ஆண்டில் ஹாலிவுட்டில் வெளியான The Purge படத்தின் இன்ஸ்பிரேஷன் எனக் கூறப்படுகிறது. முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ படம், History of Violence படத்தின் இன்ஸ்பிரேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 10, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 10, மார்கழி 26 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்:7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்:9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்:1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சப்தமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
News January 10, 2026
SPORTS 360°: தமிழ்நாடு டிராகன்ஸ் ஹாட்ரிக் வெற்றி

*தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு ஆடவர் மற்றும் மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறினர். *மலேசிய ஓபன் பேட்மிண்டனில் காலிறுதி ஆட்டத்தில், ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். *ஹாக்கி இந்தியா லீக் போட்டியில், தமிழ்நாடு டிராகன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. *WPL-லில் இன்று மாலை UP, GT அணிகளும், இரவு MI, DC அணிகளும் மோதுகின்றன.
News January 10, 2026
அல்சர் இருந்தால் இந்த தப்பை செய்யாதீங்க!

அல்சர் பாதிப்புக்கு முக்கிய காரணமே தவறான உணவுமுறைதான் என்பதால், தினசரி உணவில் கவனம் செலுத்தினால் எளிதாக மீண்டு வரலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும் அல்சர் பிரச்சனை இருந்தால், வெறும் வயிற்றில் தேநீர் அல்லது காபி குடிப்பது அல்சர் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கின்றனர். அதேபோல் ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசிப்பழம் மற்றும் பச்சை மாம்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களை தவிப்பது நல்லதாம்.


