News August 19, 2024
Housing board-ன் நோக்கம் சிதைகிறதா?

தவணை முறையை கைவிடும் முடிவால், ‘வாங்கக் கூடிய விலையில் அனைவருக்கும் வீடு’ என்ற அடிப்படை நோக்கத்தை விட்டு, <<13888468>>Housing board<<>> விலகி செல்வதாக சமூக ஆர்வலர்கள் சாடியுள்ளனர். BANK லோனில் வீடு வாங்க வேண்டும் என்றால், மக்கள் தனியார் கட்டுமான நிறுவனங்களை அணுகலாமே. அதனால், தவணை முறையை மீண்டும் செயல்படுத்த அரசு உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தும் அவர்கள், அப்போதுதான் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் என்கின்றனர்.
Similar News
News March 26, 2026
நான் வேட்பாளர் இல்லை: தமிழிசை

தேர்தல் பிரசாரத்தை EPS நேற்று மயிலாப்பூரில் தொடங்கினார். அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு மயிலாப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால், பிரசாரத்தில் EPS உடன் தமிழிசை கலந்து கொண்டார். இதனால், அவர்தான் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் என்று தகவல் பரவியது. ஆனால், அண்ணன் எடப்பாடியார் அழைத்ததன் பேரில் பிரசாரத்தில் கலந்து கொண்டதாகவும், வேட்பாளரை பாஜக விரைவில் அறிவிக்கும் என்றும் கூறினார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
Voter List-ல் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்

2026 தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. புதிதாக திருத்தம் செய்து வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில், விடுபட்ட நபர்கள் தங்களது பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. பெயர் இடம்பெறாதவர்கள், படிவம்-6 மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது இணையவழி சேவை மூலமோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
BREAKING: கூட்டணியில் மாற்றம்.. ஒரே நாளில் மாறியது

2021 தேர்தலில் அதிமுக 191 தொகுதிகளிலும், திமுக 188 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால் வரும் 2026 தேர்தலில் இரு கட்சிகளும் தங்களது தொகுதிகளை எதிர்பாராத வகையில் குறைத்துள்ளன. அதிமுக 169 தொகுதிகளிலும், திமுக 168 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளனர். கூட்டணியில் அதிக கட்சிகளை சேர்த்துக்கொண்டதே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் கூட்டணி கட்சிகளுக்குமான தொகுதிகளும் குறைந்துள்ளன. <<-se>>#TNElection2026<<>>


