News March 21, 2024

ஐபிஎல் வெற்றியாளர்கள்

image

2008- ராஜஸ்தான், 2009- ஐதராபாத், 2010- சென்னை, 2011- சென்னை, 2012- கொல்கத்தா, 2013- மும்பை, 2014- கொல்கத்தா, 2015- மும்பை, 2016- ஐதராபாத், 2017- மும்பை, 2018- சென்னை, 2019- மும்பை, 2020- மும்பை, 2021- சென்னை, 2022- குஜராத், 2023- சென்னை. நடந்து முடிந்த 17 சீசன்களில், அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன. இம்முறை வெற்றி பெறப்போவது யார்?

Similar News

News December 2, 2025

58 பந்துகளில் சதம்… வரலாறு படைத்த வைபவ் !

image

இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வைபவ் சையது முஷ்டாக் அலி தொடரில் மாபெரும் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 58 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதில், 7 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இந்த சதத்தின் மூலம், சையது முஷ்டாக் அலி தொடரில், குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

error: Content is protected !!