News March 29, 2024
IPL: ஆர்சிபி அணி பேட்டிங்

ஐபிஎல் போட்டியில் பெங்களூருவில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற KKR கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து RCB அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது. புள்ளிகள் பட்டியலில் கேகேஆர் 4 ஆவது இடத்திலும், ஆர்சிபி அணி 6 ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News October 18, 2025
லாக்கர் சேவை: கட்டணத்தை குறைத்தது தேசிய வங்கி

பஞ்சாப் தேசிய வங்கி, லாக்கர் சேவைக்கான வாடகை கட்டணத்தை குறைத்துள்ளது. *.ஊரக பகுதிகள்: சிறிய லாக்கர் – ₹750 (முன்பு ₹1000), நடுத்தர லாக்கர் – ₹1,900 (முன்பு ₹2,500). *2-ம் தர நகரங்கள்: சிறிய லாக்கர் – ₹1,150 (முன்பு ₹1,500), நடுத்தர லாக்கர் – ₹2,250 (முன்பு ₹3,000). *மெட்ரோ நகரங்கள்: சிறிய லாக்கர் – ₹1,500 (முன்பு 2,000), நடுத்தர லாக்கர் – ₹3,000 (முன்பு 4,000).
News October 18, 2025
சாதிக்காக கொல்லாமல் சாதியை கொல்லுங்கள்: சீமான்

விரைவில் தேர்தல் நடக்க உள்ளதால்தான், ஆணவக் கொலைகள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார். சாதிக்காக கொலை செய்யாமல், சாதியை கொலை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரணம் கொடுத்ததாகவும், ஆனால், இடி தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
News October 18, 2025
National Roundup: PM மோடியை சந்தித்த எகிப்து அமைச்சர்

*கடந்த 75 மணி நேரத்தில் 303 மாவோயிஸ்ட்கள் சரணடைந்துள்ளதாக PM மோடி அறிவிப்பு. *நிதி மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்ஷியை நாடு கடத்த பெல்ஜியம் அனுமதி.*ஜம்மு & காஷ்மிர் CM-ஆக உமர் அப்துல்லா ஒரு ஆண்டை நிறைவு செய்தார். *இந்தியா வந்துள்ள எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்தர் அப்தெலாட்டி PM மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை. *லடாக்கின் லே மாவட்டத்தில் பொதுவெளியில் மக்கள் கூட மீண்டும் கட்டுப்பாடு.