News May 19, 2024

IPL ப்ளே-ஆஃப் சுற்றுப் போட்டிகள்

image

▶மே 21ஆம் தேதி நடைபெறும் Qualifier 1 போட்டியில், KKR – SRH அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, மே 26ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கும், தோல்வி அடையும் அணி Qualifier 2 சுற்றுப் போட்டிக்கும் செல்லும். ▶மே 22ஆம் தேதி நடைபெறும் Eliminator 1 போட்டியில், RCB – RR அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, Qualifier 2 சுற்றுக்கு முன்னேறும், தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

Similar News

News March 5, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

யூரியா உற்பத்தி குறைந்தது.. விலை உயருமா?

image

மத்திய கிழக்கில் நடந்த போர் காரணமாக கத்தாரில் LNG உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவில் யூரியா உற்பத்தியை நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. LNG எரிசக்திக்கு மட்டுமல்லாமல், யூரியா உற்பத்திக்கும் முதன்மை மூலப்பொருளாக உள்ளது. யூரியா பற்றாக்குறை ஏற்பட்டால், விலைகள் உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக உர அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

error: Content is protected !!