News April 27, 2025
IPL: MI முதலில் பேட்டிங்

மும்பையில் நடைபெறும் இன்றைய IPL போட்டியில் MI, LSG அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்ற LSG கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்திருக்கிறார். MI, LSG என இரு அணிகளும் முறையே, 5 & 6-வது இடங்களில் இருப்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், DC, RCB அணிகள் மோதவுள்ளன.
Similar News
News April 28, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ ஏப்ரல் 28 – சித்திரை- 15 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶ திதி: பிரதமை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶ பிறை: வளர்பிறை
News April 28, 2025
பிரபல நடிகை பியான்கா காஸ்ட்ரோ காலமானர்

‘RuPaul’s Drag Race’ நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற பிரபல நடிகை பியான்கா காஸ்ட்ரோ(44) காலமானார். பிலிப்பைன்ஸில் பிறந்த பியான்கா, தனது 10 வயதில் தாய், சகோதரருடன் அமெரிக்காவின் குயின்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தார். பின்னர் பெரும் சிரமத்திற்கு பிறகு புகழின் உச்சத்திற்கு சென்ற அவர் அண்மையில் ஏற்பட்ட தொற்று காரணமாக காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், திடீரென உயிரிழந்தார். #RIP
News April 28, 2025
திருநங்கைகளுக்கு எந்த டாய்லெட்?

பிறப்பில் அறியப்படும் பாலினமே உண்மையான பாலினம் என்று UK நாட்டின் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது. இதனால், திருநங்கையர்கள் மற்றும் திருநர்கள் எந்த கழிவறையை பயன்படுத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தாங்கள் ஆண், பெண் என இரண்டு டாய்லெட்டிலும் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தீர்ப்புக்கு முன் திருநங்கையர்கள் பெண்களுக்கான டாய்லெட்டை பயன்படுத்தி வந்தனர்.