News February 16, 2025
சென்னையில் IPL போட்டிகள்

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சென்னை போட்டி மார்ச் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் CSK vs MI மோதுகின்றன. அதன்பின், மார்ச் 28 CSK vs RCB, ஏப்ரல் 5 CSK vs DC, ஏப்ரல் 11 CSK vs KKR, ஏப்ரல் 25 CSK vs SRH, ஏப்ரல் 30 CSK vs PBKS, மே 12 CSK vs RR என போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தாண்டு பிளே-ஆஃப் போட்டிகள் எதுவும் சென்னையில் நடைபெறவில்லை.
Similar News
News March 12, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு.. கலெக்டர்களுடன் மீட்டிங்

சிலிண்டர் தட்டுபாடு எதிரொலியாக இன்று மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட வாரியாக சிலிண்டர் கையிருப்பு மற்றும் தேவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மாநிலம் முழுவதும் பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்ட நிலையில், வீட்டு கேஸ் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
News March 12, 2026
எம்ஜிஆரை இழிப்படுத்திய நடிகர்.. விஷால் கண்டனம்!

* <<19348306>>எம்ஜிஆரை <<>>அவதூறாக பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார் * ரவி மோகனின் ‘Bro code’ படத்தின் பெயர் மாற்றப்படவுள்ளது *ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படம் இதுவரை 57.9 கோடி வசூலித்துள்ளதாம் *‘மெளனம் பேசியதே’ படத்திற்கு பிறகு அமீரின் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என தகவல் வெளிவந்துள்ளது.
News March 12, 2026
தமிழக கவர்னராக R.V.அர்லேக்கர் பதவியேற்றார்

தமிழகத்தின் புதிய பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு சென்னை HC-ன் தலைமை நீதிபதி தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் CM ஸ்டாலின் பங்கேற்றார். ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தற்போது கேரளாவின் கவர்னராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


