News April 3, 2024

IPL: கொல்கத்தா அணி பேட்டிங்

image

விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற KKR அணி புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி ஆடிய 3 போட்டியில் 1 வெற்றியுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

Similar News

News February 10, 2026

தமிழக தேர்தல் தேதி… ECI வெளியிட்ட முக்கிய அப்டேட்

image

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. 5 மாநில தேர்தல் தேதி ஒரே நேரத்தில்தான் அறிவிக்கப்படும். இந்நிலையில், மேற்குவங்கத்தில் SIR பணிகளுக்கு பின் வாக்காளர் இறுதிப்பட்டியல் பிப்.28-ல் வெளியாகும் என சற்றுமுன் ECI அறிவித்துள்ளது. இதன்பிறகே, 5 மாநில தேர்தல் தேதியை ECI வெளியிடும். தமிழகத்தில் <<19077197>>ஏப்.13-ல் தேர்தல்<<>> நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

News February 10, 2026

இரவில் அந்த மாதிரி கனவு வருதா..!

image

நம்மில் பலருக்கும் இரவில் பேய் துரத்துவது போன்றோ, பேய் நம்மை அமுக்குவது போலவோ கனவுகள் வந்திருக்கும். கனவு சாஸ்திரப்படி, கடந்த காலத்தில் செய்த ஏதேனும் ஒரு செயலுக்காக நீங்கள் வருந்திக் கொண்டிருந்தால் பேய் கனவுகள் வருமாம். கடந்த கால நினைவுகளை மறப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்பதையே பேய் கனவுகள் உணர்த்துகின்றன. அதனால், அந்த மாதிரி கனவுகளுக்கு பயப்பட வேண்டாம். SHARE IT.

News February 10, 2026

எய்ம்ஸ் தாமதத்திற்கு திமுகவே காரணம்: அண்ணாமலை

image

மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடல் கட்டுமான பணிகளுக்கு திமுக அரசு எந்த ஒத்துழைப்பும் கொடுப்பதில்லை என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் எத்தனையோ முறை மதுரை சென்ற CM, எய்ம்ஸ் கட்டுமான பணிகளை பார்த்திருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அங்கிருந்த மரங்களை வெட்டுவதற்கு கூட TN அரசு அனுமதி தரவில்லை என்றும், மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு திமுக அரசு தான் காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!