News March 25, 2024

IPL: பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு

image

பெங்களூரு – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று, சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளெசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில், பஞ்சாப்- 17, பெங்களூரு- 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. பெங்களூரு அணி சொந்த மண்ணில் வெற்றி பெறுமா? முதல் 2 புள்ளிகளை பெறுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Similar News

News February 16, 2026

BREAKING: நாடு முழுவதும் முடங்கியது.. கடும் அவதி

image

கடந்த அரைமணி நேரமாக இந்தியா முழுவதும் X தளம் முடங்கியுள்ளது. சர்வர் கோளாறு, நெட்வொர்க் பிரச்னை காரணமாக X தளம் முடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், உண்மையான காரணம் குறித்து X நிர்வாகம் இதுவரை அறிவிக்கவில்லை. X தளத்தின் சேவை முடங்கியதால் லட்சக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் X சேவைகள் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 16, 2026

அதிமுகவில் இணைய விரும்பும் மு.க.அழகிரியின் வலதுகரம்

image

2026 தேர்தல் நெருங்கும் நிலையில் பல கட்சிகளின் மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் வேறு கட்சிக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும் Ex துணை மேயருமான பி.எம்.மன்னன் தனது ஆதரவாளர்களுடன் EPS முன்னிலையில் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைமையில் இருந்து அழைப்பு வந்தால் சேர விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

News February 16, 2026

இவர்கள் கண்டிப்பா Eyebrow த்ரெட்டிங் செய்யக்கூடாது

image

முகம் வடிவாக தெரியவேண்டும் என்பதற்காக நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பெரும்பாலான பெண்கள் புருவத்தை த்ரெட்டிங் செய்கின்றனர். ஆனால், முகத்தில் பரு, ராஷஸ் பிரச்னைகள் இருப்பவர்கள் இதனை செய்யக்கூடாது என டாக்டர்கள் சொல்கின்றனர். அப்படி செய்தால் பருக்கள் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறதாம். எனவே இந்த தவறை செய்யாதீங்க பெண்களே. நீங்கள் அக்கறை கொண்டுள்ள சக பெண்களுக்கும் SHARE THIS.

error: Content is protected !!