News November 15, 2025

IPL 2026: அணி தாவிய வீரர்களின் லிஸ்ட்!

image

எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை IPL-ல் அதிக வீரர்கள் டிரேட் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான் அணி 2 வீரர்களை விட்டுக்கொடுத்து 3 வீரர்களை பெற்றுள்ளது. ஜடேஜா, சாம் கரன், சஞ்சு சாம்சன் மட்டுமன்றி வேறு சில வீரர்களும் அணிகளுக்கு இடையே டிரேட் மூலம் தாவியுள்ளனர். டிரேட் செய்யப்பட்ட வீரர்களின் விவரத்தை SWIPE செய்து பார்க்கவும்..

Similar News

News November 15, 2025

BREAKING: அதிமுகவுடன் கூட்டணி… அறிவித்தார்

image

2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவதாக ஃபார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, ஃபார்வர்டு பிளாக் கட்சியின் கதிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள், EPS-ஐ நேரில் சந்தித்தனர். அப்போது, EPS-க்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

News November 15, 2025

உங்கள் கடா பல்லில் ஒளிந்திருக்கும் அதிசயம்!

image

உங்களுக்குத் தெரியுமா? சொத்தை ஏற்பட்டால் சாதாரணமாக அகற்றும் கடவாய் பற்களின் உள்ளே ஒரு பொக்கிஷம் ஒளிந்துள்ளது. கடா பல்லின் திசுவில் இருக்கும் அதிசய ஸ்டெம் செல்கள், எதிர்காலத்தில் இதய நோய் அல்லது மூளையில் ஏற்படும் காயங்கள் போன்ற தீவிரப் பிரச்னைகளைச் சரிசெய்ய உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதை நடைமுறைக்கு கொண்டுவர இன்னும் பல ஆராய்ச்சிகள் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE.

News November 15, 2025

சிறந்த பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

image

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான ஆர்வம், மக்களிடையே அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பல்வேறு நிறுவனங்கள், பல்வேறு அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கி.மீ., ரேஞ்சுடன் களமிறக்கி வருகின்றன. சில சிறந்த ஸ்கூட்டர்கள் மற்றும் அதன் விவரங்களை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

error: Content is protected !!