News March 23, 2026
IPL-ல் விக்கெட் வேட்டை நடத்திய சாம்பியன் பவுலர்கள்..

IPL என்றாலே பவுண்டரிகளும், சிக்ஸர்களும்தான் ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும். ஆனால், இதே தொடரில் பல சாம்பியன் பவுலர்களும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். அப்படி, கடந்த 2020-ம் ஆண்டு சீசனில் தொடங்கி தற்போது வரை அதிக விக்கெட்களை கைப்பற்றிய டாப் 5 பவுலர்களின் லிஸ்ட்டை தொகுத்துள்ளோம். போட்டோவை இடது புறமாக Swipe செய்து அவர்கள் யார் என அறியவும். உங்களுக்கு பிடித்த IPL பவுலர் யாரு?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.