News November 29, 2025

IPL-லில் இருந்து ஓய்வை அறிவித்தார் பாப் டூப்ளசிஸ்

image

2026 IPL தொடரில் விளையாடப் போவதில்லை என தெ.ஆப்பிரிக்கா நட்சத்திர வீரர் பாப் டூப்ளசிஸ் அறிவித்துள்ளார். 14 ஆண்டுகளாக IPL-ல் விளையாடிய நிலையில், இந்தாண்டு ஏலத்துக்கு தனது பெயரை கொடுக்கப் போவதில்லை என கூறியுள்ளார். தனக்கு இதுவரை ஆதரவு கொடுத்த இந்தியர்களுக்கு அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார். CSK நட்சத்திர வீரராக திகழ்ந்த அவர், RCB DC உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்காக விளையாடினார்.

Similar News

News December 3, 2025

முட்டை சாப்பிடும்போது இந்த தவறை பண்ணாதீங்க..

image

பெரும்பாலானோர் முட்டையின் மஞ்சள் கருவால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதாக கருதி அதை சாப்பிடுவதில்லை. ஆனால், அப்படி நீங்கள் துச்சமாக தூக்கியெறியும் மஞ்சள் கருவில்தான் வைட்டமின் ஏ, டி, ஈ, கே, பி2, பி6, பி12, ஃபோலேட், பயோட்டின் & அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் மஞ்சள் கருவில் இருப்பது நல்ல கொழுப்பு என்பதால் அதை நீங்கள் தினமும் ஒன்று சாப்பிடலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். அனைவருக்கும் SHARE THIS.

News December 3, 2025

20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் எடுத்த முடிவு!

image

கடந்த 20 ஆண்டுகளாக எந்த விளம்பர படங்களிலும் நடிக்காமல் இருந்த அஜித், அந்த முடிவை மாற்றியுள்ளாராம். Campa Cola & ஒரு பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர படங்களில் அவர் நடிக்கவுள்ளாராம். கடைசியாக 2005-ல் Sunrise காபி விளம்பரத்தில் அஜித் நடித்திருந்தார். அஜித் குமார் ரேஸிங்கின் விளம்பரதாரராக ரிலையன்ஸ் செயல்படவுள்ள நிலையில், அந்நிறுவனத்தின் Campa Cola விளம்பரத்தில் அஜித் நடிக்கிறார்.

News December 3, 2025

ATM கார்டில் உள்ள இந்த 16 எண்கள் அர்த்தம் தெரியுமா?

image

✦ATM கார்டில் உள்ள முதல் எண், அதை வழங்கும் தொழில்துறையுடன் தொடர்பு கொண்டது. அதாவது, பேங்கிங், பெட்ரோலியம், ஏர்லைன் இவற்றில் எது என்பதை குறிக்கும் ✦அடுத்த 5 எண்கள், கம்பெனியை குறிக்கிறது. VISA, Mastercard, Maestro போன்றவை ✦7-15 வரையான நம்பர்கள், பேங்க் அக்கவுண்ட்டுடன் தொடர்புடையது. ஆனால், அக்கவுண்ட் நம்பரும் இதுவும் ஒன்றாக இருக்காது ✦கடைசி நம்பர் Luhn algorithm முறையில் கம்ப்யூட்டரில் உருவாவது.

error: Content is protected !!