News April 1, 2026

IPL: இன்று லக்னோ, டெல்லி பலப்பரீட்சை

image

IPL-ல், இன்று LSG, DC அணிகள் லக்னோவில் மோதுகின்றன. பேட்டிங்கில் மார்ஷ், மார்கரம், பூரன், பண்ட் போன்ற அதிரடி வீரர்களும், பவுலிங்கில் ஷமி, நார்ஜே, ஆவேஷ் கான் போன்ற அனுபவமிக்க வீரர்களும் உள்ளதால் லக்னோ வலுவாக காணப்படுகிறது. ஸ்டார்க் இல்லாவிட்டாலும் இங்கிடி, ஆவ்கிப் நபி, அக்சர், குல்தீப் யாதவ் ஆகியோர் லக்னோவின் பேட்டிங்கிற்கு சவால் அளிப்பார்கள் என வல்லுநர்கள் கணிக்கின்றனர். யார் ஜெயிப்பார்கள்?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!