News August 13, 2024
அமெரிக்காவில் படிக்க விருப்பமா?.. சூப்பர் வாய்ப்பு..

அமெரிக்காவில் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆகஸ்ட் 16 முதல் 25ஆம் தேதி வரை கல்வித் திருவிழாவை நடத்த அந்நாட்டு தூதரகம் திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 8 பெரு நகரங்களில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சென்னையில் ஆக.17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 80க்கும் மேற்பட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.
Similar News
News March 11, 2026
தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியான தகவல்

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து முடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது தொடர்பாக, டெல்லியில் CEC ஞானேஷ் குமார் இன்று ஆலோசனை செய்கிறார். இதனைத் தொடர்ந்து, 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை மார்ச் 15-ல் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News March 11, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <
News March 11, 2026
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை 2-வது நாளாக இன்றும் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹15,120-க்கும், சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹1,20,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹1,360 அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


