News March 17, 2024
வேலூரில் தீவிர வாகன தணிக்கை

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததையடுத்து வேலூர் அண்ணா சாலையில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.கார் உள்ளிட்ட வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் கடத்தப்படுகிறதா என தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு. இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய சாலையில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
Similar News
News January 25, 2026
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கொடி ஏற்ற உள்ளார்

77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜனவரி 26) வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆணையாளர் லட்சுமணன், துணை மேயர், மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 25, 2026
வேலூர்: உங்களிடம் VOTER ID உள்ளதா?

உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News January 25, 2026
வேலூர் விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

வேலூர் விவசாய மக்களுக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மின்மோட்டார் பம்புசெட்டு மானியத் திட்டம், தற்போது அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்புசெட்டு வாங்க ரூ.15,000 மானியம் வழங்கி வருகிறது. இதில், விண்ணப்பிக்க தாங்கள் சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறையில் தகுந்த ஆவணங்களுடன் சமர்பித்து பயனடையலாம். ஷேர்!


