News August 4, 2024
வரி ஏய்ப்பு நோட்டீஸ் குறித்து இன்ஃபோசிஸ் விளக்கம்

இந்தியாவின் 2ஆவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், 2017-22 வரையிலான ஐந்தாண்டுகளில் 32,403 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதாக, DGGI நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில், 2018 நிதியாண்டிற்கான வரிக் கோரிக்கையான ₹3,898 கோடியை DGGI திரும்ப பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், மீதமுள்ள ₹28,505 கோடி வரி ஏய்ப்பு புகார் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
Similar News
News January 20, 2026
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை இன்றும் தாறுமாறாக அதிகரித்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $65.14 உயர்ந்து $4,661.41-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $3.06 உயர்ந்து $93.19 ஆக உள்ளது. இதனால், இன்று (ஜன.20) இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 20, 2026
கோயிலுக்குச் செல்லும் பொழுது..

எப்போதும் கோயிலுக்கு செல்லும் போது, சில விஷயங்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் *பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது *வெறும் கையுடன் செல்லாமல், குறைந்தபட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும் *குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது * கைலி, தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது *ஈர துணி, அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது. SHARE IT.
News January 20, 2026
போராட்டத்தை முடித்து வைங்க: நயினார்

<<18902841>>சத்துணவு ஊழியர்களுடன்<<>> பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தினை முடித்து வைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த போராட்டம் அறிவித்திருப்பது திமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கான சான்று என்றும், போராட்டத்தால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு காண வேண்ஃஃ.


