News May 20, 2024

மக்களின் பணத்தை உண்ணும் பணவீக்கம்

image

கொரோனாவுக்கு பின் தாறுமாறாக உயரும் பணவீக்கத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான முக்கிய அடையாளம்தான் தங்கம் மற்றும் வெள்ளி விலையேற்றம். இரண்டும் இன்று புதிய உச்சத்தை தொட்டிருப்பது பணவீக்கம் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பதையே காட்டுகிறது. இதே நிலை தொடர்ந்தால், மக்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் போதாத நிலையே நீடிக்கும். முதலீடுகள் கரைந்து கொண்டே இருக்கும்.

Similar News

News March 17, 2026

நினைவாற்றலுக்கு உதவும் இசை!

image

இசை கேட்பது மனதுக்கு அமைதியையும் தருகிறது. அதே நேரத்தில் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இசையை தொடர்ந்து கேட்பவர்களிடையே நினைவாற்றல் மேம்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக முதியவர்கள் தினமும் இசை கேட்பதால், அவர்களின் மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவும். அதனால் உங்கள் வீட்டில் முதியோர் இருந்தால் மறக்காம தினமும் பாட்டு போடுங்க. SHARE IT.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்தது: நயினார்

image

சேலத்தில் மூதாட்டி ஒருவரை கஞ்சா போதையில் 2 இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக நயினார் தெரிவித்துள்ளார். தனது X பதிவில் அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஒட்டுமொத்தமாக சீரழிந்துவிட்டதாகவும், TN குற்றங்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், திறனற்ற திமுக ஆட்சியால் தேர்தல் காலத்தில் கொடூர குற்றங்கள் தொடர்வதாக அவர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!