News June 27, 2024

INDvsSA: ரசிகர்களுக்கு இலவசம்

image

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் (On-Off) கிரிக்கெட் போட்டி, (ஜூன் 28) நாளை முதல் ஜூலை 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டியை, ரசிகர்கள் அனைவரும் இலவசமாக காணலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. டெஸ்ட் போட்டிக்கு பிறகு, தென் ஆப்பிரிக்காவுடனான 3 டி20 போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

Similar News

News April 12, 2026

சென்னை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

சென்னையில் நேற்று (ஏப்ரல்.11) இரவு முதல் இன்று (ஏப்ரல்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!