News April 14, 2024

இந்தியர்கள் உதவிக்கு அழைக்கலாம்

image

போர் சூழல் காரணமாக இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உதவிகள் தேவைப்பட்டால், அவர்கள் தூதரகத்தை தொடர்புகொள்ள அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவிகளுக்கு +972-547520711, +972-543278392 ஆகிய எண்களையும், cons1.telaviv@mea.gov.in. என்ற மின்னஞ்சல் முகவரியையும் அணுகலாம்.

Similar News

News February 13, 2026

வங்கதேசத்தின் புதிய PM இவர்தான்..

image

வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் (299 தொகுதிகள்) தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சி 151 இடங்களை கைப்பற்றி வென்றுள்ளது. EC இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு 3-4 நாள்களில் முகமது யூனுஸின் தலைமையிலான ராணுவ ஆட்சி முடிவுக்கு வரும். புதிய PM-ஆக தாரிக் ரஹ்மான் பதவியேற்பார். அதேநேரம் மாணவர் புரட்சியில் உருவான என்சிபி கட்சி வெறும் 6 இடங்களை மட்டும் கைப்பற்றி படுதோல்வி அடைந்துள்ளது.

News February 13, 2026

அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு: நயினார் அறிவித்தார்

image

தமிழகம் முழுவதும் 24,000 இடங்களில் தெருமுனை பிரசாரம் நடத்துவதற்கான பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். ஆனால், இது எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. செய்தியாளர்கள் வாயிலாகவே நயினார் தெரிவித்துள்ளார். முன்னதாக, 6 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், தந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி அண்ணாமலை அதிலிருந்து விலகியிருந்தார்.

News February 13, 2026

உடல் எனர்ஜிக்கு காலையில் இந்த 6 உணவுகள்தான் பெஸ்ட்!

image

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டால், அதற்கு முதலில் உங்கள் உடலுக்கு எனர்ஜி வேண்டும். காலையில் எழுந்ததும் முதல் வேளையாக இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் அந்த நாள் முழுவதும் நீங்கள் எனர்ஜியுடன் இருக்க முடியும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அவை என்னென்ன என அறிய மேலே உள்ள போட்டோக்களை இடது புறமாக Swipe செய்யவும். நீங்க மட்டும் தெரிஞ்சிக்காம உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!