News August 5, 2024

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் இந்திய அணி வெற்றி

image

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ருமேனிய அணியை இந்தியா எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மனிகா பத்ரா, ஸ்ரீஜா, அர்ச்சனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 3-2 என்ற புள்ளி கணக்கில் ருமேனியாவை வீழ்த்தி இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Similar News

News March 18, 2026

ராசி பலன்கள் (18.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

சிலிண்டர்கள் ஏன் உருளை வடிவத்தில் உள்ளன தெரியுமா?

image

சிலிண்டருக்குள் எரிவாயு திரவ நிலையில் அதிக அழுத்தத்துடன் இருக்கும். இயற்பியலின்படி, மூடிய கலனில் அதிக அழுத்தம் அடைக்கும்போது, அந்த அழுத்தம் அனைத்து மூலைகளுக்கும் சமமாக பரவ வேண்டும். உருளை வடிவத்தில் மூலைகள் இல்லாததால், அழுத்தம் சீராக பரவுகிறது. ஆனால், ஒருவேளை செவ்வக, சதுர வடிவத்தில் சிலிண்டர் வடிவமைக்கப்பட்டால், மூலைகளில் அழுத்தம் அதிகமாகி சிலிண்டர் வெடிக்கும் அபாயம் உண்டு.

error: Content is protected !!