News May 15, 2024
இந்தியா அரையிறுதிக்கு செல்லும்

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், ஆஸ்திரேலிய அணியை சந்திப்பது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என்றார். இந்த தொடர் அக்டோபர் 3 முதல் 20ஆம் தேதி வரை வங்க தேசத்தில் நடைபெற உள்ளன.
Similar News
News March 23, 2026
15 தொகுதிகளை குறைத்துக் கொள்கிறதா திமுக?

இன்னும் தொகுதிப் பங்கீட்டை முழுமையாக முடிக்காமல் திமுக கூட்டணி இழுபறியில் உள்ளது. இந்நிலையில், 2021 தேர்தலை விட 15 தொகுதிகளை குறைத்து திமுக போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை 173 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிட்ட நிலையில், புதிய கட்சிகளின் இணைப்பால் 159 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளதாம். இதற்கான வேட்பாளர் தேர்வையும் கச்சிதமாக திமுக நடத்தி வருகிறதாம்.