News August 4, 2024
இந்தியா Vs சீனா (1/3)

அணுஆயுத நாடுகளான இந்தியா, சீனா இடையே ஆசியாவில் யார் வல்லரசாக உருவெடுப்பது என்பதில், கால் நூற்றாண்டாக போட்டி நிலவுகிறது. இந்தியாவை தனது எதிரியாகவும், போட்டியாளராகவும் பார்க்கும் சீனா, இந்தியாவை சுற்றியுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர், மாலத்தீவில் தனது செல்வாக்கை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது, இந்தியாவுக்கு தலைவலியாக மாறியுள்ளது.
Similar News
News December 6, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 6, கார்த்திகை 20 ▶கிழமை: சனிக்கிழமை ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 9.30 PM – 10.30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: துவிதியை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
News December 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

இன்று (டிச.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க