News August 23, 2025
அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவையை நிறுத்தும் இந்தியா!

புதிய வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 25-ம் தேதி முதல் USA-க்கு தபால் சேவைகளை நிறுத்துவதாக அஞ்சல்துறை அறிவித்துள்ளது. 800 USD வரையிலான பொருள்களுக்கு சுங்க வரி இல்லாமல் இருந்த நிலையில், 50% வரி விதித்து டிரம்ப் அறிவித்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வரும் 25-ம் தேதிக்கு பிறகு முன்பதிவு செய்தவர்கள் தங்களது பொருள்களை திரும்ப பெறவும் அஞ்சல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News March 17, 2026
சேலம்: NO EXAM 10th போதும் ரயில்வேயில் வேலை! APPLY NOW

சேலம் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு<
News March 17, 2026
ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்!

தேமுதிகவுக்கு எத்தனை சீட்டு என்பதை சொன்ன பிறகு தங்களை அழையுங்கள் என திமுக தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளனவாம். இதனால், திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினர் கடும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர். ஏற்கெனவே காங்கிரஸுக்கு கூடுதல் சீட்டு ஒதுக்கியதால் தங்களுக்கும் கூடுதல் சீட்டுகள் வேண்டும் என CPI, CPM, VCK, ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருவதால் தொகுதி உடன்பாட்டில் இழுபறி நீடிக்கிறது.
News March 17, 2026
FLASH: காருடன் எரிந்த நிலையில் கிடந்த 4 சடலங்கள்!

நெல்லை, திசையன்விளை பகுதியில் உள்ள பனங்காட்டில் சொகுசு கார் ஒன்றில் எரிந்த நிலையில், 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்களை கைப்பற்றிய போலீசார் மோப்ப நாய்கள், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணையில் இறங்கியுள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


