News June 20, 2024
இந்தியா தடுமாற்றம்

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறி வருகிறது. தொடக்க வீரர் ரோஹித் 8 ரன்களில் அவுட்டாகி நடையை கட்டிய நிலையில் ரிஷப் பண்ட் 20 ரன்களிலும், கோலி 24 ரன்களிலும் வெளியேறினார். இந்திய அணி தற்போதுவரை 8.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 62 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
Similar News
News September 15, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

இன்று முதல் செப்.19 வரை கனமழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது. இன்று திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தி.மலை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும், நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் (17-ம் தேதி) ராணிப்பேட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் 2 நாள்கள் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
News September 15, 2025
ஆன்லைனில் ஈசியாக ITR File செய்வது எப்படி?

*<
*Assesment Year 2025- 2026-> Select Mode of Filing-> Online-ஐ தட்டவும்.
*இதில், Start New Filing-> Individual-ஐ தட்டவும்.
*சம்பளதாரர் எனில், ‘ITR 1’. மியூச்சுவல் வருமானம், வெளிநாட்டு வருமானம் எனில் ‘ITR 2’-ஐ தட்டவும். *தனிநபர், வருமான விவரங்களை செக் செய்யவும். *Verify செய்து, OTP-யை பதிவிட்டு, Submit கொடுக்கவும். அவ்வளோதான் முடிஞ்சு! SHARE IT.
News September 15, 2025
RRB-யில் 368 காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 368 Section Controller பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இன்றுமுதல், வரும் அக்டோபர் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து 20- 33 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹35,400 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <