News June 17, 2024

ஸ்விஸ் மாநாட்டு தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா

image

ஸ்விட்சர்லாந்தில் நடந்த உக்ரைன் அமைதி மாநாட்டில் முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட 6 நாடுகள் புறக்கணித்துள்ளன. சுமார் 100 நாடுகளை சார்ந்த சர்வதேச அமைப்பு & பிரதிநிதிகளும் பங்கேற்ற இந்த மாநாட்டில், போர்நிறுத்தம் தொடர்பாக அனைத்து தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது போரில் தாக்கத்தை ஏற்படுத்துமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Similar News

News March 22, 2026

திருச்சி: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

திருச்சி மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

கடலூர்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

கடலூர் மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

error: Content is protected !!