News April 3, 2025
நாடு பிடிப்பதில் இந்தியாவுக்கு நம்பிக்கையில்லை: மோடி

வளர்ச்சி மீதே இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது, நாடு பிடிப்பதில் நம்பிக்கை வைக்கவில்லை என்று மோடி தெரிவித்துள்ளார். தாய்லாந்து பிரதமர் சினவத்ராவுடன் பேச்சு நடத்தியபின் அவர் பேட்டியளித்தார். அப்போது பேசிய மோடி, கலாச்சாரம், ஆன்மீக ரீதியில் இந்தியா, தாய்லாந்து நாடுகள் இடையே பல நூறாண்டு நல்லுறவு நிலவுவதாகவும், பெளத்த மதம் 2 நாட்டு மக்களையும் ஒன்றாக இணைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
Similar News
News March 24, 2026
செங்கல்பட்டு: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News March 24, 2026
விழுப்புரம்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

விழுப்புரம் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News March 24, 2026
மோடி அரசை விட PAK ராஜதந்திரங்கள் மேல்: ஜெய்ராம்

US-ஈரான் இடையே PAK மத்தியஸ்தம் செய்வது உண்மையெனில் அது இந்தியாவுக்கு பின்னடைவு என காங்., MP ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இதற்கெல்லாம் தன்னைத்தானே விஷ்வகுரு என சொல்லும் நபரே காரணம் என்ற அவர், Op.Sindoor-க்கு பிறகு PAK-ன் ராஜதந்திரங்கள் மோடி அரசை விட மேலானதாக இருந்தது என விமர்சித்துள்ளார். மேலும், ஈரான் போருக்கு 2 நாள்கள் முன்பு மோடி இஸ்ரேல் சென்றது வரலாற்றிலேயே மோசமான முடிவு எனவும் சாடியுள்ளார்.


