News May 1, 2024
சீன தயாரிப்புகளை நம்பியுள்ள இந்தியா

கடந்த 15 ஆண்டுகளில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தொழில்துறை பொருள்களின் விகிதம் 30% ஆக உயர்ந்துள்ளதாக குளோபல் டிரேடு ரிசர்ச் இனிஷியேட்டிவ் தெரிவித்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், தொலைத்தொடர்பு, மின்னணுவியல் போன்றவற்றில் சீன தயாரிப்புகளை இந்தியா நம்பியுள்ளது. 2018-19இல், ₹5.83 லட்சம் கோடியாக இருந்த இறக்குமதி மதிப்பு 2023-24இல், ₹8.38 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 4, 2026
தென்காசி: பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்தால்? இனி கவலையில்லை

தென்காசி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<
News February 4, 2026
முடி உதிர்வா? இவற்றை ட்ரை பண்ணுங்க!

வாழ்க்கையில் காதலி இல்லை என்ற சோகத்தை விட, முடி உதிரும் பிரச்னைதான் இளைஞர்களை பெரிதாக வாட்டி வதைக்கிறது. என்ன பண்ணாலும், முடி கொட்டுவது நிற்கவே இல்லை என புலம்புபவர் நீங்கள் என்றால் உங்களுக்காக சில டிப்ஸை கொண்டு வந்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை இடது பக்கமாக Swipe அந்த டிப்ஸ்களை தெரிஞ்சிக்கோங்க. அப்படியே உங்களுக்கு தெரிஞ்ச சில டிப்ஸையும் கமெண்ட் பண்ணுங்க.
News February 4, 2026
CM ஸ்டாலினுக்கு இபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி

கல்விக்கடன் ரத்து, இலவச சிலிண்டர் உள்ளிட்ட <<19047729>>அறிவிப்புகளை <<>>வெளியிட்டு ஸ்டாலினுக்கு EPS அதிர்ச்சி கொடுத்துள்ளார். 2021-ல் கல்விக்கடன் ரத்து, சிலிண்டருக்கு ₹100 மானியம் போன்ற வாக்குறுதிகளை DMK நிறைவேற்றவில்லை. அதிமுகவை தொடர்ந்து, திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் கல்விக்கடன் ரத்து, இலவச சிலிண்டர் என அறிவித்தால், ஏன் ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற கேள்வி எதிரொலிக்க வாய்ப்புள்ளது.


