News April 24, 2024
சீனாவை முந்தியது இந்தியா

மூன்று சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது. கடந்த ஆண்டு 5.8 இலட்சத்திற்கும் அதிகமான மூன்று சக்கர மின்சார வாகனங்களை இந்தியா விற்பனை செய்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 65% அதிகம். அதே நேரம், சீனாவில் 8% விற்பனை சரிந்து 3.2 இலட்சம் வாகனங்களே விற்பனையாகியுள்ளது. மின்சார வாகனங்களுக்கு அரசு அளித்த மானியம் விற்பனையை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News January 2, 2026
கின்னஸ் சாதனை படைத்த ‘குண்டு மனிதர்’ மரணம்

மெக்ஸிகோவின் ஜுவான் பெட்ரோ பிராங்கோ (41) என்பவர், கடந்த 2017-ம் ஆண்டு சுமார் 600 கிலோ எடையுடன் காணப்பட்டார். இதன் மூலம் ‘உலகின் அதிக எடை கொண்ட மனிதர்’ என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இவர் இடம் பிடித்தார். அதீத எடையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை மூலம் எடையை 260-ஆக குறைத்திருந்தார். 2020-ல் கொரோனாவில் இருந்து தப்பிப் பிழைத்த அவர், சிறுநீரக பிரச்னையால் உயிரிழந்துள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.