News December 27, 2024
IND-AUS: சதம் அடித்த ஸ்மித்

இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸி., வீரர் ஸ்மித் சதம் அடித்து அசத்தியுள்ளார். தொடக்கத்தில் இருந்து இந்திய அணியின் பந்துவீச்சை பறக்க விட்ட அவர் 167 பந்துகளில் சதம் அடித்தார். தற்போது வரை ஆஸி., அணி 104 ஓவர்கள் முடிவில் 420/7 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
Similar News
News July 9, 2025
விமான இன்ஜினில் சிக்கிய ஒருவர் பலி

இத்தாலியில் விமானத்தின் இன்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மிலன் நகரில் பெர்கமோ விமான நிலையத்தில் விமானம் ஓடுதளத்தில் புறப்படத் தயாராக இருந்த போது அதனருகே ஓடிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் இன்ஜினில் உள்ளிழுக்கப்பட்டுள்ளார். இந்த அசம்பாவிதம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் விமான நிலையத்தில் 9 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
News July 9, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.