News May 7, 2025
அதிகரிக்கும் முஸ்லிம் எதிர்ப்பு.. அதிர்ச்சி ரிப்போர்ட்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு நாடெங்கும் முஸ்லிம் வெறுப்பு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. APCR அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் கொலை உள்பட பல்வேறு முஸ்லிம் எதிர்ப்பு சம்பவங்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. உ.பி.,யில் இந்து அமைப்பை சேர்ந்தவரால் முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் கர்ப்பிணிக்கு ஹாஸ்பிடலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் சரியா?
Similar News
News September 18, 2025
₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. அரசின் புதிய அப்டேட்

புதிதாக மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போருக்கு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. <
News September 18, 2025
புதிதாக களமிறங்கிய பைக்குகள்

சமீபத்தில் ராயல் என்பீல்டு, டிவிஎஸ், ஹீரோ என பலரும் தங்களது புதிய மாடல் பைக்குகளை களமிறக்கியுள்ளனர். அதன் போட்டோக்களை மேலே இணைத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த பைக் எது? கமெண்ட்ல சொல்லுங்க. Onroad price-யில் மாற்றம் இருக்கும் என்பதால் Ex-Showroom price கொடுக்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
WA: நீரஜ் ஏமாற்றம்… பதக்கம் வெல்லும் கனவு தகர்ந்தது

உலக தடகள சாம்பியன்ஷிப், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஏமாற்றம் அளித்தார். இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 84.03மீ ஈட்டி எறிந்து 8வது இடம் பிடித்தார். ஒரு முறை கூட அவர் 85மீ தாண்டி ஈட்டி எறியவில்லை. கடந்த முறை தங்கம் வென்றிருந்த நீரஜ், இம்முறை பதக்கமின்றி திரும்புவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒலிம்பிக் சாம்பியனான அர்ஷத் நதீம் 10வது இடமே பிடித்தார்.