News July 25, 2024
பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகின்ற 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 4 மணியிலிருந்து 5ஆம் தேதி வரை தனியார் வாகனங்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.2) இரவு ரோந்து பணிகளில் ராஜ முரளி ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் முருகதாசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News March 2, 2026
நெல்லை : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்<
News March 2, 2026
நெல்லை : சொத்து பத்திரம் இனி உங்க Phone – ல….!

நெல்லை மக்களே, இங்கு <


