News February 2, 2025
பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு

பள்ளிகளில் பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது. செய்முறைத் தேர்வுக்கு புறத் தேர்வாளர்களாக வேறு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், போதிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
Similar News
News March 8, 2026
₹1000 Vs ₹2000 Vs ₹2,500 .. இது எல்லாம் ஓட்டாக மாறுமா?

மகளிரின் வாக்குகளை குறிவைத்து அனைத்து கட்சிகளும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இதில், ஆளும் திமுகவோ, மகளிர் உரிமைத்தொகை ₹1000 உடன் கூடுதலாக ₹1000 (₹2000), அதிமுகவோ குலவிளக்கு திட்டத்தின் மூலம் ₹2000, தவெகவோ 60 வரையிலான அனைத்து மகளிருக்கும் ₹2,500 வழங்கப்படும் என அறிவித்துள்ளன. இந்த அறிவிப்புகள் பெண் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏறுபடுத்துமா என்பதை கமெண்ட் பண்ணுங்க.
News March 8, 2026
‘Women is Worth & Earth’ விஜய்க்கு பார்த்திபன் பதிலடி!

சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு Women என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ‘It’s worth! Worth & Worth Because women is another Earth’ எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று, தவெக மகளிர் தின விழாவில் தனது மனைவி சங்கீதா விவகாரத்தை <<19322295>>Worth இல்லை <<>>என மறைமுகமாக பேசிய விஜய்க்கு இது பதிலடி என நெட்டிசன்கள் SM-ல் கருத்து கூறி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News March 8, 2026
இன்று ஒரு நாள் கொண்டாடி விட்டால் போதுமா..?

இன்று முழுவதும் பெண்களுக்கு வாழ்த்துகள்தான்! ஆனால் சமூகத்தில் அவர்களுக்கு சம உரிமை முழுமையாக வழங்கப்பட்டுவிட்டதா? இன்னும் சில கிராமங்களில் ஆண் குழந்தைகளுக்கே முன்னுரிமை தரும் மனப்போக்கு தொடர்கிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் அரங்கேற போகிறது? வாழ்த்துகளால் அல்ல, சமத்துவத்தால் தான் பெண்கள் தினம் முழுமை பெறும் என்பதை இந்த சமூகம் உணரப்போவது எப்போது?


